Ads Area

Flash News : பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து - தமிழக அரசு அறிவிப்பு

 


கொரோனா பரவல் காரணமாக, பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு குறித்த ஆழமான ஆலோசனைகளுக்குப் பிறகு மாணவர் நலன் கருதி தேர்வுகளை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 

மதிப்பெண் வழங்குவது குறித்து பரிந்துரைகளை வழங்கிட குழு அமைக்கப்படுகிறது. அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே உயர்கல்விக்கான சேர்க்கை நடைபெறும் என  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Chief Minister MK Stalin's announcement to cancel 12th examination in Tamil Nadu! Marks will be based upon their previous exams / internals

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.