e-learn.tnschools.gov.in- Tamilnadu E-learning Education Website & APP Download | Tamilnadu Online Learning for School Students Launched by Tamil Nadu Education Education Department.
e-learn.tnschools.gov.in - An initiative of the School Education Department, Tamil Nadu
தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் இணையவழிக்கல்வி! மாணவர்கள் வீட்டிலிருந்து படிப்பதற்காக ஏற்பட்டு செய்யப்பட்டுஉள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் https://e-learn.tnschools.gov.in/ என்ற இணைய தளத்தின் வழியே வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்க வழிவகை செய்துள்ளது இதில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலும் வகையில் ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளது .
நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காகவும் இதில் ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளது .
இணைய முகவரி: e-learn.tnschools.gov.in